Aahaa Kathal enna

Aahaa kahtal enna valiyavan songs lyrics in thamil
Film: Valiyavan
Starring: Jai, Andrea Jeremiah

Music: D.Imman



அஹா காதல் என்ன அடிச்சு துவைக்க
அடடா தப்பி செல்ல நினைச்சேன்
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிக்கிட்டு முழிச்சேன்

அழகாக சிரிச்சாலே
அவ கண்ணூ ரெண்டும் பம்பரம்
அதுல போய்  விழுந்தாலே
தலை சுத்தி மயக்கம் வந்திடும்
தெரிஞ்சே நான் தொலைந்தே போனேன்

அஹா காதல் என்ன அடிச்சு துவைக்க
அடடா தப்பி செல்ல நினைச்சேன்
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க
தானா மாட்டிக்கிட்டு முழிச்சேன்


தேவதை, அழகில் அவள்
இரா ட்சசி அன்பில் அவள்
நொடியினில் வருவாள்
உடனே மறைவாள் மின்னலே...
காலையில் கதிரும் அவள்
---------------------------------
என் மனக் கதவை
திறந்து விடும் ஜன்னலே
என்னோட எதிர்காலம் நீதானே நில்
உன் நெஞ்சில்
நான் வாழ இடம் உண்டா சொல்
என்னாச்சு எனக்கு
பிடிச்சாசு கிருக்கு
தெரிஞ்சே நான் தொலைந்தே போனேன்

அஹா... அஹா... அஹா...
அஹா அஹா........

அடிக்கடி தூக்கம் கெட
அடிதடி நெஞ்சில் வர
இது என்ன வலியா
இல்ல சுகமா சொல்லிடு
 நீ இமைக்காமல் காய்ச்சல் தர
கீல் இமை மருந்தை தர
உன் முகவரியை
மறைப்பெதென்ன தந்திடு

ஆளில்லா தீவாக ஆனேனே நான்
அங்கே நீ வந்தாலே பிழைப்பேனே வா
 கேட்டறியா பூவே
பொய் பேசும் மழையே
தெரிஞ்சே நான் தொலைந்தே போனேன்

அஹா காதல் என்ன அடிச்சு துவைக்க
அடடா தப்பி செல்ல நினைச்சேன்
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க

தானா மாட்டிக்கிட்டு முழிச்சேன் 

No comments:

Post a Comment