Film : Ai or I
Starring : Vikram, Amy
Jackson
Song : Ennodu Nee
Irundhaal lyrics #in tamil
Singer(s)
: Sid Sriram, Sunitha Sarathy
Lyrics : Kabilan
Lyrics : Kabilan
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும்
புரியாதே
என் காதல் நீ என்று
யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கித்
தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான்
வாழ மாட்டேனே
என்னோடு
நீ இருந்தால்
உண்மை காதல் யாதென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும்
நானும் பொய் என்றால்
காதலைத்
தேடிக் கொல்வேனே
உந்தன்
மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைய்பேனே
தேங்காய்
குள்ளே நீர் போல
நெஞ்சில்
தேக்கி வைப்பேனே
வத்திக்
குச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனைக் கேட்டால் பூக்கள்
ஏற்குமா
முதலாய்
குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை
அருகே குரங்காய் பயந்தேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
நீ இல்லா உலகத்தில் நா
வாழ மாட்டேனே
என்னோடு
நீ இருந்தால்
காற்றை
தரும் காடுகளே வேண்டாம்
ஓ தண்ணீர் தரும் கடல்கள்
வேண்டாம்
நான் உண்ண உறங்கவே பூமி
வேண்டாம்
தேவை எதுவும் தேவை இல்லை
தேவை எந்தன் தேவதையே
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும்
புரியாதே
என் காதல் நீ என்று
யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கித்
தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான்
வாழ மாட்டேனே
என்னோடு
நீ இருந்தால்
உண்மை காதல் யாதென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும்
நானும் பொய் என்றால்
காதலைத்
தேடிக் கொல்வேனே
உந்தன்
மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைய்பேனே
தேங்காய்
குள்ளே நீர் போல
நெஞ்சில்
தேக்கி வைப்பேனே
வத்திக்
குச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனைக் கேட்டால் பூக்கள்
ஏற்குமா
முதலாய்
குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை
அருகே குரங்காய் பயந்தேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நான் இருப்பேன்
என்னோடு
நீ இருந்தால்
உயிரோடு
நன் இருப்பேன்
நீ இல்லா உலகத்தில் நா
வாழ மாட்டேனே
என்னோடு
நீ இருந்தால்......
Have a mistake change it
ReplyDeleteYes bro
Delete